உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டுப்பாடு

விக்கிமேற்கோள் இலிருந்து

கட்டுப்பாடு குறித்த மேற்கோள்கள்

  • இயற்கை முழுவதிலும் கடுமையான கட்டுப்பாடு பரந்திருக்கின்றது. அது. மிகவும் அன்பாயிருப்பதற்காக சற்று காடுமையாக விளங்குகின்றது. - ஸ்பென்ஸர்[1]
  • கஷ்டமில்லாமல் வெற்றியில்லை, முள்களில்லாமல் அரியணை யில்லை. முயற்சியில்லாமல் பெருமையில்லை. சிலுவை யில்லாமல் மகுடமில்லை. - பென்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 150. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கட்டுப்பாடு&oldid=20792" இலிருந்து மீள்விக்கப்பட்டது