கணினி

விக்கிமேற்கோள் இலிருந்து

கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோர்த்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி.

மேற்கோள்[தொகு]

  • கணினிகள் ஒரு முட்டாள் ஆகும். அவைகளால் உங்களுக்கு பதில் மட்டுமே அளிக்க முடியும்.
    • பாப்லோ பிக்காசோ
  • கணினி குளிர்பதனம் செய்யப்பட்ட அறை போன்றது, எப்போது சாளரத்தை (Windows) திறக்கிறோமோ அப்போது அது பயனற்றதாகிவிடுகிறது.
  • குறையுள்ள மென்பொருளுக்கு பணம் திரும்ப கிடைத்தல் நன்று, ஆனால் அது மொத்த மென்பொருள் துறையையும் முதலாண்டில் ஓட்டாண்டி ஆக்கிவிடும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கணினி&oldid=11302" இலிருந்து மீள்விக்கப்பட்டது