கபாலி
Jump to navigation
Jump to search
கபாலி 2016 ஆம் ஆண்டு என்பது வெளிவரவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ரஜனிகாந்த் முதன்மைக் கதாப்பாத்திரமாக நடிக்கின்றார். இவருடன் ராதிகா ஆப்தே, கிசோர் குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். 21 ஆகத்து 2015 இல் சென்னையில் அமைந்துள்ள ஏவிஎம் கலையகத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, ஹொங் கொங் போன்ற நாடுகளிலும் பாங்கொக் நகரிலும் நடைபெறவுள்ளது.
- இயக்குனர் : பா. ரஞ்சித். திரைக்கதை : பா. ரஞ்சித்.
நடிப்பு[தொகு]
- ரஜினிகாந்த் - கபாலீஸ்வரன்
- ராதிகா ஆப்தே - குமுதவல்லி
- கிசோர் குமார்
- கலையரசன்
- அட்டகத்தி தினேஷ்
- தன்சிகா - யோகி
கபாலீஸ்வரன்[தொகு]
- தமிழ் படங்கள்ல இங்க மடல் வச்சுக்கிட்டி, மீசைய முறுக்கிக்கிட்டு, லுங்கியை கட்டிக்கிட்டு. நம்பியாரு ஏ கபாலி. அப்பிடின்னு சொன்ன உடனே. குனிஞ்சு "சொல்லுங்க எஜமான்". அப்பிடின்னு வந்து நிப்பானே அந்த மாதிரி கபாலி நினைச்சியாடா. "கபாலி"!!! டா.[1]
- மகிழ்ச்சி! [1]
வெளியிணைப்புக்கள்[தொகு]