கல்லறை
Appearance
கல்லறை (Tomb) என்பது பொதுவாக இறந்தவரை புதைக்கபட்ட இடமோ அல்லது அவர்ரின் உடல் எச்சங்கள் புதைக்கபட்ட இடமோ ஆகும்.
- நாம் வாழும்பொழுது உலகம் முழுவதையும் வளைத்துக் கட்டிக்கொள்ள விரும்புகிறோம். ஆனால். இறந்த பிறகு எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்பது தெரிகின்றது. - மாஸிடோனியா மன்னர் ஃபிலிப்[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 155. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.