உள்ளடக்கத்துக்குச் செல்

கவுண்டமணி

விக்கிமேற்கோள் இலிருந்து

கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]

திரைப்படங்களில்

[தொகு]
வசனம் திரைப்படம்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா சூரியன்
சங்கூதுற வயசுல சங்கீதா கட்டபொம்மன்
இது உலக நடிப்புடா சாமி மாமன் மகள்
உலகத்திலேயே ரெண்டு புதிசாலிங்க‌. ஒண்ணு ஜி.டி. நாயுடு. இன்னொன்னு இந்த தர்மடி தர்மலிங்கம்
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? வைதேகி காத்திருந்தாள்
ஆங்! இதுக்குத்தான் ஊருல ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கறது! வைதேகி காத்திருந்தாள்
இப்போ ஆலையில ஓடுற கரும்பில அடிக் கரும்பா இருந்தா என்ன நுனிக்கரும்ப இருந்தா என்ன? நமக்கு வேண்டியது வெல்லம் தானேடா கோமுட்டித்தலையா! வைதேகி காத்திருந்தாள்
கூடை வைச்சிருக்கவங்களுக்கெல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் தரதில்லை வைதேகி காத்திருந்தாள்
ஆடு எப்புட்றா பேசும் கோவில் காளை
நாராயணா! இந்த கொசுத்தொல்லைத் தாங்கமுடியலடா! மருந்தடிச்சு கொல்லுங்கடா சூரியன்
நல்ல சங்கீதத்தை கேளுங்கப்பா! கரகாட்டக்காரன்
ஒரு வித்வான பாத்து கேக்குற கேள்வியாயா இது! கரகாட்டக்காரன்
பாரு கேக்குறதையும் கேட்டுபுட்டு நையா பைசாவுக்கு ப்ரயோஜனம் இல்லாதவன் மாதிரி நிக்கிறான் கரகாட்டக்காரன்
 • அய்யோ ராமா! ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் சேர வைக்குற?
 • சத்திய சோதனை
 • ஏம்பா ரிக்ஷா வருமா?

கவுண்டமணி: ரிக்ஷா தானா வராது நான் வந்தாதான் வரும்.

 • பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா, லிவருக்கு ரொம்ப நல்லது.
 • சூரியனை யாரும் சுட முடியாது சார். சூரிய வெப்பம்தான் நம்மளைச் சுடும்.
 • போலீஸ்கார்... போலீஸ்கார்... எனக்கு ஒன்னும் தெரியாது போலீஸ்கார்...
 • இதை தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு பக்கத்துல உட்கார்ந்துடு. உனக்குப் பின்னால வர சந்ததிகள் அதைப் பாத்துத் தெரிஞ்சுக்கட்டும்.
 • நாயக்... கல்நாயக்...
 • ஊருக்குள்ளாற இந்த சினிமாகாரனுங்க மட்டும்தான் பொறந்தானுங்களா?
 • டேக் த டொண்ட்டி பைவ் ரூப்பீஸ்.
 • குட் மார்னிங்க் ஆபீசர்.
 • ஸ்டார்ட் மியூசிக்...
 • ஏம்மா நரி, ஒருக்கா ஊளையிடுமா...
 • எட்டணா போட வக்கில்லாத நாயி, லா பேசுது பாரு.
 • சேதுராமன் கிட்ட ரகசியமா?
 • மர்க்கா மர்க்கா சொல்லு...
 • பிச்சகாரனுக்கு செக்கூரிட்டி பிச்சகாரனே
 • அட பரதேசி நாய.. புள்ளைய குடுக்குறதுக்கு முன்னாலயே ஆணா பொண்ணான்னு சொல்லிட்டு குடுங்கடா, இல்ல ஜட்டியவாவது அவுத்துட்டு குடுங்கடா.
 • தமிழ்நாட்டு மானத்தை நான் தான் காப்பாத்த போறேன். தலை கீழாகத்தான் குதிப்பேன்.
 • ஏண்டா எப்பப் பாத்தாலும் மூஞ்சில எருமை சாணியை அப்புன மாதிரியே திரியுற.
 • தூம் தாதா
 • திங்குறதுக்கு சோறு இருக்காடா நாயே, உனக்கெதுக்குடா கிரிக்கெட் ஸ்கோரு???
 • கழுத மேய்க்குற பையனுக்கு இவ்ளோ அறிவான்னு ஊர்காரனுங்களுக்கு பொறாமை.
 • இந்த தெரு எவ்ளோ வெலைன்னு கேளு...
 • அது ஏண்டா என்னைப்பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்ட?
 • ஆ! இங்க பூசு...

இந்தா! இங்க பூசு... ஆங் ரைட்ல பூசு... இந்தா லெப்ட்ல பூசு...

 • காந்தக் கண்ணழகி... ஸ்டார்ட் மியூசிக்
 • அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கடா?
 • டேய் நாதஸ்...
 • ஜிம்பலக்கடி பம்பா. ஆப்பிரிக்கன் அங்கிள்
 • உலகம் உருண்டைனு அமெரிக்காக்காரன் கண்டுபுடிக்கலை. ஐயம் (I am) தான் கண்டுபுடிச்சது.
 • துண்டு போட்டவன எல்லாம் புடிச்சீங்கன்னா குண்டு போட்டவனையும் புடிச்சிரலாம். - ரகசிய போலீஸ்

மண்டையா

[தொகு]
 • தேங்கா மண்டையா
 • வடைசட்டி மண்டையா
 • தார் டின் மண்டையா
 • டேய் கோமுட்டித் தலையா

பத்திரிக்கைப் பேட்டிகளில்

[தொகு]
 • நல்லா இருந்துச்சேனு போன தீபாவளிக்கு பண்ண அதிரசத்தை இன்னைக்குத் திங்க முடியுமா? [1]
 • பார்த்தீங்களா... இப்படித்தான் ஒரே சீனை நாள் பூரா எடுத்துட்டு இருப்போம். இப்பவே பார்த்துப் போரடிச்சுட்டா, அப்புறம் படம் பார்க்க வர மாட்டீங்க. கிளம்புங்க... கிளம்புங்க
படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் மக்களைப் பார்த்துச் சொன்னது. [1]

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=கவுண்டமணி&oldid=13864" இலிருந்து மீள்விக்கப்பட்டது