உள்ளடக்கத்துக்குச் செல்

காசி ஆனந்தன்

விக்கிமேற்கோள் இலிருந்து

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் (பிறப்பு: 1938, மட்டக்களப்பு, இயற்பெயர்: காத்தமுத்து சிவானந்தன்) ஈழத்து எழுச்சிக் கவிஞர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • இருப்பாய் தமிழா நெருப்பாய்! இதுவரை இருந்தது போதும் செருப்பாய்![1]

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=காசி_ஆனந்தன்&oldid=13771" இலிருந்து மீள்விக்கப்பட்டது