உள்ளடக்கத்துக்குச் செல்

கால்மிக் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் கால்மீக்கியா பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • அழைத்து வந்தவனை விட, அழையாமல் வந்தவன் மேல்.
  • தானாகத் தடுக்கி விழுந்த குழந்தை அழுவதில்லை.
  • பெண்ணுக்குக் கூந்தல் தான் நீளம், மூளை கட்டை.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கால்மிக்_பழமொழிகள்&oldid=37793" இலிருந்து மீள்விக்கப்பட்டது