கா. நமச்சிவாயம்

விக்கிமேற்கோள் இலிருந்து

பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் (Pandit C. R. Namasivaya Mudaliar- மார்ச் 13, 1936) தமிழகத்தின் சிறந்த புலவராக, தமிழறிஞராக விளங்கியவர். தமிழ்ப் பேராசிரியர்.

இவரது கருத்துகள்[தொகு]

  • சாதிசமய வேறுபாடுகளைக் கருதாது மெய்யன்பு பாராட்டிச் சார்ந்து ஒழுகுதலே சமரசமாம். அத்தகைய சமரசம் கைவர ஒழுகுதலே சன்மார்க்கமாகும், இந்நிலையை மெய்ந்நிலையாகக் கொண்டு ஒழுகுவோமாயின் நாம் நம் வள்ளற்பெருமானை உள்ளன்போடு வழிபட்டவராவோம், வணங்கினராவோம்.— (23-1-1926) (வடலூர் சமரச சன்மார்க்க மாநாட்டில்)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=கா._நமச்சிவாயம்&oldid=18195" இலிருந்து மீள்விக்கப்பட்டது