குதிரைப் பந்தயம்
Jump to navigation
Jump to search
குதிரை பந்தயம் என்பது குதிரையேற்ற செயல்திறன் விளையாட்டாகும், பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குதிரைகளை குதிரையேற்ற வீரர்கள் (அல்லது சில நேரங்களில் குதிரையேறிகள் இல்லாமல் நடத்தப்படுகிறது) ஒரு குறிப்பிட்ட தூரத்திதை விரைந்து கடப்பது போட்டிக்காக உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- மனிதர்களுக்காகக் குதிரையா? குதிரைகளுக்காக மனிதர்களா? மனிதர்களின் வாழ்வும் பணமும் குதிரைப் பந்தயத்திஞல் வீணாகக் கூடாது!
- அண்ணா (8-3-1967)[1]
சான்றுகள்[தொகு]
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.