உள்ளடக்கத்துக்குச் செல்

குமுதம் (திரைப்படம்)

விக்கிமேற்கோள் இலிருந்து

குமுதம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.

குறிப்பிடத்தக்க உரையாடல்கள்

[தொகு]
  • கடவுள் பக்தி எதுவரை ? கடவுளை நேரில் காணும் வரை.
  • தேச பக்தி எதுவரை ? நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை.
  • கல்லானாலும் கணவன் புல் ஆனாலும் புருசன் என பெண்கள் வாழ்ந்தால் நாட்டில் பத்தினிகள் எண்ணிக்கை வேணா அதிகரிக்கலாம், ஆனால் நல்ல ஆண்கள் எண்ணிக்கை குறைந்து விடும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=குமுதம்_(திரைப்படம்)&oldid=37840" இலிருந்து மீள்விக்கப்பட்டது