குறைபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து

குறைபாடு குறித்த மேற்கோள்கள்

  • ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கு ஒரு படி -ஆல்காட்[1]
  • தோல்வியிலிருந்து தெரிவது இதுதான் வெற்றியடைய வேண்டுமென்று நாம் செய்துகொண்ட தீர்மானத்தில் பேர்திய உறுதியில்லை. -போவீ[1]
  • உன் எதிரிகளைக் கவனி, அவர்களே உன் குற்றங்களை முதலில் கவனிப்பவர்கள். - ஃபெனிலன்[1]
  • சிறு தவறுகளுக்காகத் தேவையில்லாத ஆத்திரத்துடன் கண்டிப்பது. ஒரு நண்பனின் நெற்றியிலுள்ள ஈயை அடிப் பதற்காகச் சம்மட்டியை எடுப்பது போன்றது. - பழைய வாக்கியம்[1]
  • மனிதனின் குறைபாடுகளைப்பற்றிக் கூறிக்கொண்டிருப்பவன் கடவுளையே கண்டிக்கிறான். - பர்க்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 163. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=குறைபாடு&oldid=21016" இலிருந்து மீள்விக்கப்பட்டது