உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டாட்சி

விக்கிமேற்கோள் இலிருந்து

பலதரப்பட்ட அரசியல் சமூகங்களை ஒரு பொது அரச கட்டமைப்பில் அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்படும் அரசாட்சி முறையே (government sytem) கூட்டாட்சி (இலங்கை வழக்கு:சமஷ்டி) (Federal system) ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • கூட்டாட்சி அரசானது நலிந்த பிரிவினருக்கும் ஒடுக்கபட்ட பிரிவினருக்கும் பரவலான அரசியல் வாய்ப்புகளை வழங்கி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதிகாரம் அளித்தல் எனபது அம்மக்களின் அரசியல் பங்கெடுப்பில் இருந்து தோன்றுவதாகும். மக்களாட்சி சார்ந்த கூட்டாச்சி இயல் இவ்வகையான பங்கேற்பை எளிதாக்குகிறது சிறுபான்மையினருக்கு அதிக அளவில் உள்ளூர் அளவிலான அதிகாரம் அளிக்கும் முறையை எளிதாக்குகிறது. -பிளேர்[1]
  • இந்திய கூட்டாட்சி இயல் ஒற்றையாட்சி முறையின் கூறுகளைப் பாதியளவிலும், கூட்டாட்சி இயல் கூறுகளைப் பாதியளவிலும் பெற்றுள்ளது. -கே. சி. வியர்[1]
  • அரசாள்கிற உரிமை (Soverignity) மக்களிடம் இருந்துதான் வருகிறதே தவிர அரசமைப்புச் சட்ட விதிகளில் இருந்து வரவில்லை -அறிஞர் அண்ணா[1]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 1.2 பேராசிரியர் மு. நாகநாதன் (2017). சிந்தனையாளன் பொங்கல் மலர் 2017. சென்னை: சிந்தனையாளன். pp. 43-48. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=கூட்டாட்சி&oldid=19167" இலிருந்து மீள்விக்கப்பட்டது