கேளிக்கை

விக்கிமேற்கோள் இலிருந்து

கேளிக்கை என்பது குறித்த மேற்கோள்கள்

  • மக்களுக்குக் கேடு விளைவிக்காமல் ஆடல் பாடல்கள் நடத்துவது சமூகத்துக்குச் செய்யும் தொண்டாகும். - எச். மோர்[1]
  • சில சமயங்களில் மனத்தை வேறிடத்திற்குத் திருப்பிவிடுதல், மீண்டும் அது சிந்தனை செய்ய உதவியாகும். - வில்மார்ட் [1]
  • பொது மக்களின் களியாட்டங்கள் எனக்குப் பிரியமானவை, ஏனெனில், அவை அவர்களைத் தீமையிலிருந்து காக்கின்றன.- ஜான்ஸன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 158. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கேளிக்கை&oldid=20926" இலிருந்து மீள்விக்கப்பட்டது