உள்ளடக்கத்துக்குச் செல்

கேவலம்

விக்கிமேற்கோள் இலிருந்து

கேவலம் அல்லது இழிவு என்பது குறித்த மேற்கோள்கள்.

  • கேவலம் தண்டனையிலில்லை; ஆனால், குற்றத்திலிருக்கிறது. - அல்ஃபியெரி[1]
  • நம் இயற்கையில் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன. பிறரால் வரும் சிறு கேவலங்களை நாம் மிகப் பெரியவையாகக் கருதி வருந்துவோம். ஆனால், நாமாகவே பெரிய கேவலங்களை உண்டாக்கிக்கொண்டு. அலட்சியமாக இருப்போம். நம் முரண்பாடுகளுள் இதைப் போல் பெரியதைக் காண்டது அரிது.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 164-165. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கேவலம்&oldid=21053" இலிருந்து மீள்விக்கப்பட்டது