உள்ளடக்கத்துக்குச் செல்

கொடுமை

விக்கிமேற்கோள் இலிருந்து

கொடுமை (Cruelty) குறித்த மேற்கோள்கள்

  • கொடுமையும் அச்சமும் சேர்ந்து கைகுலுக்குகின்றன. -பால்ஜாக்[1]
  • கொடுமை அனைத்தும் கடினச் சித்தத்திலிருந்தும், பலவீனத்திலிருந்தும் தோன்றுகின்றன. -ஸெனீகா[1]
  • மனிதனுக்கு மனிதன் செய்யும் கொடுமையால் எண்ணற்ற ஆயிரக்கணக்கான மக்கள் துக்கப்படுகிறார்கள். - பர்ன்ஸ்[1]
  • கொடுமையை எதிர்க்கும் ஆசை மனிதனுடைய இயல்பில் அமைந்துள்ளது. -டாஸிடஸ்[1]
  • கொடுமை என்பதன் மறுபெயர் பொறுப்பில்லாத அதிகாரம். -பிங்க்னே[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 167. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கொடுமை&oldid=21078" இலிருந்து மீள்விக்கப்பட்டது