உள்ளடக்கத்துக்குச் செல்

கொரசோன் அக்கினோ

விக்கிமேற்கோள் இலிருந்து
கொரசோன் அக்கினோ 1986

மரீயா கொரசோன் "கோரி" அக்கினோ (Maria Corazon "Cory" Cojuangco Aquino, ஜனவரி 25, 1933 – ஆகஸ்ட் 1, 2009) என்பவர் பிலிப்பைன்சின் அரசியல்வாதியும், மக்களாட்சி, அமைதி, பெண்ணுரிமை போன்றவற்றிற்கு குரல் கொடுத்தவரும் ஆவார். இவர் பிலிப்பைன்சின் 11வது குடியரசுத் தலைவராக (சனாதிபதி) 1986 முதல் 1992 வரை பணியாற்றினார். அத்துடன் பிலிப்பைன்சின் முதலாவது பெண் சனாதிபதியும் ஆசிய நாடொன்றின் முதலாவது பெண் சனாதிபதியும் ஆவார்.

இவரது கருத்துகள்[தொகு]

  • அர்தமற்ற வாழ்க்கையை வாழ்வதைவிட அர்த்தமுள்ள மரணத்தை நான் தழுவிக்கொள்வேன்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து, பெண் இன்று ( இணைப்பு) 2016 நவம்பர் 15
"https://ta.wikiquote.org/w/index.php?title=கொரசோன்_அக்கினோ&oldid=14733" இலிருந்து மீள்விக்கப்பட்டது