க. அன்பழகன்
Jump to navigation
Jump to search
க. அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி. தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- தமிழ்மொழி இலக்கியத்தின் நிலைக்களன்; இசையில் இனிய ஊற்று; நாடகத்தின் நலங்கொழிக்கும் நன்மொழி![1]
- நபியை நினைப்பவன் எப்படி முகம்மதியனாகிறானோ, ஏசுவை நினைப்பவன் எப்படி கிறிஸ்துவனகிறானோ, அதுபோல வள்ளுவனை நினைப்பவன்தான் தமிழன்.—(4-7-1960)[2]
சான்றுகள்[தொகு]
- ↑ தமிழ் மொழியின் சிறப்பைக் கூறும் மேற்கோள்கள்
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.