உள்ளடக்கத்துக்குச் செல்

சகிப்புத்தன்மை

விக்கிமேற்கோள் இலிருந்து

சகிப்புத்தன்மை என்பது ஒருவரின் கருத்துக்கள், இனம், மதம், தேசியம் போன்றவற்றை வெறுக்காமல் அதை நியாயமாக புறநிலையில் அனுமதிக்கும் அணுகுமுறையைக் குறிக்கிறது.

  • உன் இதயத்தில் சகிப்புத்தன்மையைப் பயிர் செய், நல்ல கதிர் விளையும்வரை அதை வளர்த்துவர்.பிறர் உனக்குச் செய்த தீமை யெல்லாம் விரைவில் மறந்து போகும்படி பிரார்த்தனை செய். -ஸ்பார்ஜியன்[1]
  • துன்பங்களையோ, வேதனை தரும் நிகழ்ச்சிகளையோ அடக்கத்தோடு, பொறுமையோடு, பணிவோடு ஏற்றுக்கொள்ளல் ஒரு நகரத்தை வெற்றி கொள்வதற்கு மேலாகும். - ஸிம்மன்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சகிப்புத்தன்மை&oldid=21138" இலிருந்து மீள்விக்கப்பட்டது