உள்ளடக்கத்துக்குச் செல்

சச்சின் டெண்டுல்கர்

விக்கிமேற்கோள் இலிருந்து

சச்சின் டெண்டுல்கர் (பிறப்பு ஏப்ரல் 24, 1973) ஓர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர்.

மேற்கோள்கள்[தொகு]

  • எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்தான் உடனடியான சவால். அது டெஸ்ட் என்று அழைக்கப்படுவதற்குக் காரணமே அது பல விதங்களிலும் ஒரு வீரரை சோதனைக்குட்படுத்துகிறது.[1]
  • ஒவ்வொரு முறையும் புதிதாகத் தொடங்கி புதிய ஆட்டத்துக்கு தயார்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். கடந்த போட்டியில் ஒருவர் சதம் எடுத்திருக்கலாம்; ஆனால் நடந்து முடிந்த விஷயமே.[1]
  • கடினமான உழைப்பு மற்றும் கட்டுக்கோப்புக்கு பதிலீடு கிடையாது. [1]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=சச்சின்_டெண்டுல்கர்&oldid=14023" இலிருந்து மீள்விக்கப்பட்டது