சந்தானம்
Jump to navigation
Jump to search
சந்தானம் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
திரைப்படங்களில்[தொகு]
வீரம்[தொகு]
- அண்ண என்னையும் உங்கள்ள ஒருத்தனா சேர்த்துக்கங்கன்ன.
- உண்மைய சொல்லுங்கடா பிள்ளைங்கலேல்லாம் எந்த ஸ்கூல்ல படிக்குதுங்க.
- சின்ன வயசுல நாங்க பிட்டடிச்சு மாட்டிக்கிட்டமுன்ன என்ன செய்வோம்.
- டீச்சர் டீச்சர் நான் மட்டும் பிட்டடிக்கல இவனுந்தான் பிட்டடிச்சான் எண்டு பக்கத்தில இருக்கிற பையனையும் மாட்டி விடுவமில்ல. அத மாதிரித்தான் இங்க பக்கத்தில இருக்கிற பையன இல்ல அந்த டீச்செரையே மாட்டிவிடப்போரம்.