சமுத்திரக்கனி

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
துணை நடிகருக்கான தேசிய விருதை திரு.பிரணாப் முகர்ஜி இருந்து சமுத்திரக்கனி பெறுகிறார்.

சமுத்திரக்கனி தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தொலைக்காட்சி நாடக இயக்குநரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • சமுத்திரகனியோட நடிப்பு இந்தப் படத்துல ரொம்ப சவாலான வேலை. கெட்டவனாவோ நல்லவனாவோ நடிக்கிறது சுலபம். ரெண்டுக்கும் நடுவுல இருக்குற ஒரு மனுசனோட தடுமாற்றம், வசனங்களே இல்லாம நடை, பாவனையில் மட்டுமே வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம், அதையும் எளிதா பண்ணிருந்தது தான் விருது கிடைப்பதற்கான காரணமா நினைக்கிறேன்.
    • விசாரணை படத்திற்காக சமுத்திரகனிக்கு தேசிய விருது கிடைத்து பற்றி வெற்றிமாறன் கூறியது.[1]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=சமுத்திரக்கனி&oldid=13768" இருந்து மீள்விக்கப்பட்டது