உள்ளடக்கத்துக்குச் செல்

சர்வோதயக் கல்வி

விக்கிமேற்கோள் இலிருந்து
பீகாரின் மஜ்ஹிஹிரா தேசிய ஆதாரக் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீ சித்த புஷான் ஹார்டி

சர்வோதயக் கல்வி, வார்தா கல்வி ஆதாரக் கல்வி, புதிய கல்வி (Nai Talim (இந்தி: नई तालीम, உருது: نئی تعلیم) என்பது அறிவு மற்றும் வேலை ஆகியவை தனித்தனியானவை அல்ல என்று குறிப்பிடுகின்ற ஒரு கொள்கை ஆகும். காந்தியடிகள் இந்தக் கல்விமுறையை ஊக்குவித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • ஆதாரக் கல்வி என்றால் எதோ நூல் நூற்பது, காய்கறித் தோட்டம் போடுவது என்று நினைக்க வேண்டாம். அவைகளெல்லாம் குழந்தைகளைத் தொழிலிலே பழக்குவதற்காக ஏற்பட்டவைகளே தவிர வேறில்லை. —காமராசர்[1]

சான்றுகள்

[தொகு]
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சர்வோதயக்_கல்வி&oldid=18004" இலிருந்து மீள்விக்கப்பட்டது