சானியா மிர்சா
Jump to navigation
Jump to search
சானியா மிர்சா ( பிறப்பு நவம்பர் 15,1986,மும்பை ) [1] ஒரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மகளிர் டென்னிசு சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டார். 2004ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
இவரது மேற்கோள்கள்[தொகு]
- ஆடை என்பது என் தனிப்பட்ட விசயம். ஒவ்வொரு முறை ஆடை அணியும்போதும், அடுத்த மூன்று நாட்களுக்குப் போகப் பொருளாக அது இருக்குமோ என்று பயமாக இருக்கிறது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு 27 நவம்பர் 2016