உள்ளடக்கத்துக்குச் செல்

சாமுவேல் ஸ்மைல்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து

சாமுவேல் ஸ்மைல்ஸ் (Samuel Smiles, 23 டிசம்பர் 1812 - 16 ஏப்ரல் 1904) ஒரு ஸ்காட்டிஷ் எழுத்தாளர் மற்றும் அரசாங்க சீர்திருத்தவாதி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • அவசியந்தான் எப்பொழுதும் தொழிலுக்கு முதல் தூண்டுகோல் அதைக் கவனத்துடனும், விடாமுயற்சியுடனும் ஆற்றலுடனும் பயன்படுத்துவோர் தோல்வியடைவது அரிது[1]
  • நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலைப் பெற்றதாகும் ஒரு பயிற்சி கைவரப்பெற வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானித்துவிட்டால், அது வந்தது போலத்தான்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 51-52. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சாமுவேல்_ஸ்மைல்ஸ்&oldid=19931" இலிருந்து மீள்விக்கப்பட்டது