சாரதா தேவி

விக்கிமேற்கோள் இலிருந்து

அன்னை சாரதா தேவி (ஆங்கிலம்:Sarada Devi, வங்காள: সারদা দেবী; இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க) (22 திசம்பர் 1853 – 20 சூலை 1920), ஆன்மிகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவியும் ஆவார். இராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சாரதா_தேவி&oldid=13807" இலிருந்து மீள்விக்கப்பட்டது