சார்லஸ் அகஸ்டின் செயின்ட் பூவ்

விக்கிமேற்கோள் இலிருந்து
சார்லஸ் அகஸ்டின்

சார்லஸ் அகஸ்டின் செயின்ட் பூவ் (Charles Augustin Sainte-Beuve, 23 திசம்பர் 1804 - 13 அக்டோபர் 1869) பிரெஞ்சு இலக்கிய விமர்சகர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • அயல் பாஷை எதுவும் அறியாதவன் தாய் பாஷையையும் அறியாதவனே. [1]

குறிப்புகள்[தொகு]

  1. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/பாண்டித்தியம். நூல் 176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.