சிந்தித்து ஆராய்தல்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிந்தித்து ஆராய்தல் குறித்த மேற்கோள்கள்

  • ஆழ்ந்து சிந்தித்து ஆராயாதவர்கள் வாயால் உளற மட்டும் செய்வார்கள் - ஷெரிடன்[1]
  • பகலில் நீ செய்தவைகளையும். மறுநாள் காலையில் செய்ய வேண்டியவைகளையும் பற்றி இரவில் சிந்தனை செய்துபார். - ஹெர்பர்ட்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 182. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிந்தித்து_ஆராய்தல்&oldid=21349" இருந்து மீள்விக்கப்பட்டது