சின்ன அண்ணாமலை

விக்கிமேற்கோள் இலிருந்து

சின்ன அண்ணாமலை (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இஇந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[1].[2]


சின்ன அண்ணாமலையைப் பற்றி கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி[தொகு]

  • "ஸ்ரீ சின்ன அண்ணாமலை மணிக்கணக்கல பிரசங்க மாரி பொழியக் கூடியவர். ஆவேசமாகப் பேசுவார். அழவைக்கும்படி பேசுவார். சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார். பேசும் ஆற்றலைப் போல் எழுதும் ஆற்றல் படைத்தவர்."[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=சின்ன_அண்ணாமலை&oldid=17609" இலிருந்து மீள்விக்கப்பட்டது