உள்ளடக்கத்துக்குச் செல்

சிரத்தை

விக்கிமேற்கோள் இலிருந்து

சிரத்தை என்பது ஒரு செயலில் தொழிலில் கவனக்குறைவு இல்லாமல், சோம்பல் இல்லாமல் கடினமாக ஈடுபுடம் ஒரு நற்பண்பாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • சிரத்தையுள்ள மனிதனுக்கு உபகரணங்கள் தாமாகவே அமைகின்றன. அப்படிக் கிடைக்காவிட்டால், அவனே உண்டாக்கிக் கொள்கிறான். - சான்னிங்[1]
  • பூரணமான, உற்சாகமுள்ள மனப்பூர்வமான சிரத்தைக்கு ஈடானது எதுவுமில்லை. - டிக்கன்ஸ்[1]
  • சிரத்தை இல்லாமல் எந்த மனிதனும் பெருமையடைவதில்லை, அல்லது பெரிய காரியங்களைச் சாதிப்பதில்லை. - பேய்ன்[1]
  • நீ செல்வனாக வேண்டுமா? நீ அரைகுறையாயில்லாமல் முழு மனத்தோடு விரும்பினால், அப்படி ஆக முடியும். -ராபர்ட்ஸன்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 183. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிரத்தை&oldid=21355" இலிருந்து மீள்விக்கப்பட்டது