உள்ளடக்கத்துக்குச் செல்

சிரில் கானாலி

விக்கிமேற்கோள் இலிருந்து

சிரில் வெர்னான் கானாலி (Cyril Vernon Connolly, 10 செப்டம்பர் 1903 - 26 நவம்பர் 1974) என்பவர் ஒரு ஆங்கில இலக்கிய விமர்சகர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ஹொரைசன் (1940-49) என்ற செல்வாக்குமிக்க இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]

காந்தி லெனின் ஒப்பீடு

[தொகு]
  • “இருவருமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இரண்டு பெரிய நாடுகளுக்கு இருவருமே புதியதொரு திசையைக் காட்டியுள்ளனர். லெனின் 53 வயதிலேயே இறந்துவிட்டார். அவர் மட்டும் காந்தியைப் போல நீண்ட நாட்களுக்கு வாழ்ந்திருந்தால் ஸ்டாலினும் வந்திருக்க மாட்டார். ஹிட்லர் வரலாற்றில் இடம்பெற்றிருப்பார் என்று நினைக்கிறீர்களா?” - (லண்டனிலிருந்து வெளிவந்த ‘சண்டே டைம்ஸ்’ இதழில் 1972 ஜனவரியில் எழுதிய கட்டுரையில்)[1]

குறிப்புகள்

[தொகு]
  1. லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு. தி இந்து. Retrieved on 30 சனவரி 2020. ராமசந்திர குஹா
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிரில்_கானாலி&oldid=19158" இலிருந்து மீள்விக்கப்பட்டது