பிரதாப முதலியார் சரித்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இலக்கியங்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[w:பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)|பிரதாப முதலியார் சரித்திரம்]] என்பது 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
[[w:பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)|பிரதாப முதலியார் சரித்திரம்]] என்பது 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் [[பிரதாப முதலியார் சரித்திரம்]] எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.


== நூல் குறித்த மேற்கோள்கள் ==
== நூல் குறித்த மேற்கோள்கள் ==

16:07, 11 மார்ச்சு 2024 இல் நிலவும் திருத்தம்

பிரதாப முதலியார் சரித்திரம் என்பது 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

நூல் குறித்த மேற்கோள்கள்

  • பொழுது போக்குடன் பயனும் தந்து சுவையும் தந்த புத்தகங்களிலே பிரதாப முதலியார் சரித்திரத்தைக் குறிப்பிடுவேன். -கா. ந. அண்ணாதுரை[1]
  • வேதநாயகம் பிள்ளைவாள் இயற்றித் தமிழுலகத்திற்குத் தந்த பிரதாப முதலியார் சரித்திரம் நீதியோடு கலந்து தமிழ்ப் புதுயுகத்துக் கற்பனை எழுத்துக்கு நல்வித்தாயிற்று. இப்போதும் புது நூல்களோடு அது போட்டியிட்டு வெல்லும். -இராசகோபாலாச்சாரி[2]

மேற்கோள்கள்

  1. பிரதாப முதலியார் சரித்திரம் நூற்றாண்டு நினைவு சிறப்புப்‌ பதிப்பு : அக்டோபர்‌ 1979
  2. மேற்படி