அனடோல் பிரான்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
File
வரிசை 1: வரிசை 1:
[[File:Anatole France by Benque.jpg|thumb|]]

'''அனடோல் பிரான்ஸ்''' (Anatole France] (16 ஏப்ரல் 1844 - 12 அக்டோபர் 1924) என்பவர் பிரெஞ்சு கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் புதின ஆசிரியர் ஆவார்.
'''அனடோல் பிரான்ஸ்''' (Anatole France] (16 ஏப்ரல் 1844 - 12 அக்டோபர் 1924) என்பவர் பிரெஞ்சு கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் புதின ஆசிரியர் ஆவார்.
== இவரது மேற்கோள்கள் ==
== இவரது மேற்கோள்கள் ==

11:15, 13 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

அனடோல் பிரான்ஸ் (Anatole France] (16 ஏப்ரல் 1844 - 12 அக்டோபர் 1924) என்பவர் பிரெஞ்சு கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் புதின ஆசிரியர் ஆவார்.

இவரது மேற்கோள்கள்

கடமை

  • கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.[1]

மதம்

  • சமய அனுஷ்டானத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது மனித ஜாதியிடம் அன்பும் மரியாதையும் செய்தலே.[2]

குறிப்புகள்

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அனடோல்_பிரான்ஸ்&oldid=17759" இலிருந்து மீள்விக்கப்பட்டது