கடமை

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

கடமை அல்லது பணி

மேற்கோள்கள்[தொகு]

  • கடமை உணர்ச்சியே உங்கள் நேர்மையான வாழ்வுக்கு சூத்திரம். - ஃகென்றி ஃபோர்ட்
  • செய்யாமல் விட்ட ஒவ்வொரு கடமையும் புதிதாக ஏழு கடமைகளுடன் திரும்ப வரும். - இங்க்ஃசுவே
  • கடமை தெளிவாக இருக்கிறபோது தாமதம் செய்வது அறிவீனம் மட்டுமல்ல, ஆபத்தும் கூட ; கடமை தெளிவாக இல்லாதபோது தாமதம் செய்வது விவேகம் மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட. - த்ரையன் எட்வார்ட்ஸ்
  • கடமைக்கான அடிப்படைக் கொள்கை சரியாக இல்லாவிட்டால் செயலும் சரியானதாக இருக்க முடியாது. - டி.எட்வர்ட்ஸ்

== பழமொழிகள் ==கடமை

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wiktionary
விக்சனரியில் இருக்கும் கடமை என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கடமை&oldid=15198" இருந்து மீள்விக்கப்பட்டது