உள்ளடக்கத்துக்குச் செல்

சிறிமாவோ பண்டாரநாயக்கா

விக்கிமேற்கோள் இலிருந்து

சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) (ஏப்ரல் 17, 1916 - அக்டோபர் 10, 2000) இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார்.

இவரது கருத்துகள்[தொகு]

  • என் எதிரிகளின் சதிதான் என் என்னை மேலும் பலப்படுத்துவதுடன் திரும்பிப் போராடுவதில் உறுதியாகவும் இருக்கச் செய்கிறது. தோல்வியைக் கண்டு பயந்து ஓடும் நபரல்ல நான்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து, பெண் இன்று ( இணைப்பு) 2016 நவம்பர் 15
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிறிமாவோ_பண்டாரநாயக்கா&oldid=14719" இலிருந்து மீள்விக்கப்பட்டது