சிவசங்கரி

விக்கிமேற்கோள் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிவசங்கரி (பிறப்பு அக்டோபர் 14, 1942) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  • இளமை இழப்பு, உறவு இழப்பு, நம்பிக்கை இழப்பு, பண இழப்பு, பொருள் இழப்பு, மானம் இழப்புன்னு இழப்புகள்ல பலவகை இருக்கு. ஆனா, எந்த இழப்புமே சாபம் இல்லை. [1]
  • வயிறு நிறைஞ்ச பிறகு எப்படி சாப்பிடமுடியும்?
    • உங்களுடைய அடுத்த படைப்பை எப்ப எதிர்பார்க்கலாம்? என்று கேட்ட பொழுது கூறியது.[2]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=சிவசங்கரி&oldid=14487" இருந்து மீள்விக்கப்பட்டது