உள்ளடக்கத்துக்குச் செல்

சீட்டாட்டம்

விக்கிமேற்கோள் இலிருந்து
சீட்டுகள்

சீட்டாட்டம் வழமையான சீட்டுகளையோ தனிப்பட்ட சீட்டுக்களையோ கொண்டு விளையாடப்படும் ஆட்டம் ஆகும். பலவிதமான சீட்டாட்டங்கள் விளையாடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  • நான் சீட்டாடமாட்டேன். ஆனல் சீட்டாடுகிறவர்களை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். நண்பர்களுக்காக எதையும் கொடுக்கவிடத் தயாராக இருப்பவர்கள்கூட, சீட்டாட்டத்தில், நண்பர்கள் சிறு பிழை செய்தாலும் சகிக்கமாட்டார்கள். —சி. சுப்பிரமணியம் (18-9-1952)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சீட்டாட்டம்&oldid=18615" இலிருந்து மீள்விக்கப்பட்டது