உள்ளடக்கத்துக்குச் செல்

சீர்கேடு

விக்கிமேற்கோள் இலிருந்து

சீர்கேடு என்பது குறித்த மேற்கோள்கள்

  • ஒவ்வொரு மனிதனுக்கும் தீய நினைவுகள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. - லவேட்டர்[1]
  • நம்மிடம் ஆதிகப் பாவம் இருந்துகொண்டேயிருக்கின்றது. அது தாடியைப் போல் வளர்ந்துகொண்டேயிருக்கும், வாழ்நாள் முழுதும் வளர்ந்துகொண்டேயிருக்கும். அதை நாம் அவ்வப்போது களைந்துகொண்டே வர வேண்டும். - லூதர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 184. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சீர்கேடு&oldid=21369" இலிருந்து மீள்விக்கப்பட்டது