உள்ளடக்கத்துக்குச் செல்

சுகி. சிவம்

விக்கிமேற்கோள் இலிருந்து

சுகி. சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • காட்டில் வளரும் யானைக்கும், சைக்கிளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.ஆனால், முறையாக பயிற்சி பெறும் யானை, சர்க்கசில் சைக்கிள் ஓட்டுவதை பார்த்திருக்கிறோம். எனவே, முறையான பயிற்சி மூலம் மாணவர்கள் எதையும் சாதிக்க முடியும்.[1]
  • எதிர்கருத்து வரும்போது அதை லாவகமாக கையாளத் தெரியும்போதுதான் ஒருவரின் ஆளுமை, தலைமைப்பண்புை முழுமையாக கண்டுபிடிக்க முடியும்.[2]
  • ஒரு சிறந்த கர்மயோகி உயர்வு, தாழ்வு பார்ப்பதில்லை.[3]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=சுகி._சிவம்&oldid=12898" இலிருந்து மீள்விக்கப்பட்டது