சுரேந்திரநாத் பானர்ஜி
Jump to navigation
Jump to search
சுரேந்திரநாத் பானர்ஜி (Surendranath Banerjee) இந்திய அரசியல் இயக்கத்தை உருவாக்கியவரும், சிறந்த பேச்சாளரும், கல்வியாளரும், பத்திரிக்கையாளரும், இந்திய தேசிய சங்கத்தை நிறுவியரும் ஆவார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவராக பணியாற்றிவர்.
- வைத்தியன் கட்டளைப்படி ஜீவிக்கும் வியாதியஸ்தன் எந்த நிலைமையிலிருப்பானோ அதே நிலையில் நாமுமிருக்கிரறோம். பூலோகத்தில் சுதந்திரத்தை விசேஷமாய் விரும்பும் தேசங்களில் ஒன்றின் ஆதீனத்தின் கீழ் பரீக்ஷை நிலையிலிருந்து வருகிரறோம். இதுவரைக்கும் பரீக்ஷை செய்தது போதும். எங்கள் மூக்காங்கயிற்றை எடுத்து விடலாம். குழந்தைப் பருவத்தைத் தாண்டி, நாங்கள் பூரணவயதையடைந்து விட்டதால் எங்களுக்குச் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஒரு பாகத்தையாவது நாங்களே நடத்திக் கொள்ளும்படி விடவேண்டும் என்று நாம் இப்பொழுது கேட்கிறோம்.
- 1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.