செய்தி

விக்கிமேற்கோள் இல் இருந்து

செய்தி என்பது ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி பற்றிய தொகுப்பை அதை நேரில் அனுபவிக்காதவர்களை கருத்திற் கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துவது' என்பது அதன் வரைவிலக்கணப்படுத்துகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  • செய்திகள் ஒரு நாளின் இனிய் உணவு. - கிரீஸ்[1]
  • காலைக் காற்றைப் போலச் செய்திகள் வரவேற்கத்தக்கவை. - சாப்மன்[1]
  • கெட்ட செய்தி சிறகடித்துப் பறந்து செல்கின்றது. - டிரைடன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 191-192. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செய்தி&oldid=36624" இருந்து மீள்விக்கப்பட்டது