செரீனா வில்லியம்ஸ்
Jump to navigation
Jump to search
செரீனா ஜமீக்கா வில்லியம்ஸ் (Serena Jameka Williams, பிறப்பு செப்டம்பர் 26, 1981) முன்னாள் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார். 30 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்ற செரீனா, வீனஸ் வில்லியம்ஸின் தங்கை ஆவார்.
இவரது மேற்கோள்கள்[தொகு]
- நான் அழுவதில்லை, அது கொஞ்சம் கடினம்தான். என் வாழ்நாள் முழுவதும் போராடி இருக்கிறேன். அப்படி ஒரு போராட்டத்தின் மூலமே எப்படி வெற்றி பெறுவது என்பதையும் கற்றுக்கொண்டேன். இனி நான் புன்னகைத்துக்கொண்டே இருப்பேன்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு 27 நவம்பர் 2016