உள்ளடக்கத்துக்குச் செல்

செழுமை

விக்கிமேற்கோள் இலிருந்து

செழுமை என்பது குறித்த மேற்கோள்கள்

  • செழுமை நற்பண்பின் உரைகல். ஏனெனில், இன்பத்தால் நலிவடையாமல் இருப்பதைவிடத் துன்பங்களைத் தாங்குதல் அதிகக் கஷ்டம். - டாஸிடஸ்[1]
  • உலகில் எதையும் தாங்கலாம்.இடைவிடாத செழுமையை மட்டும் தாங்குதல், அரிது. - கதே[1]
  • வறுமை ஆயிரக்கணக்கானவர்களை வதைத்திருந்தால், செழுமை பல்லாயிரக்கணக்கானவர்களை வதைத்துள்ளது. ஆதலால், வறுமையே மேலெனக் கொள்ளத்தக்கது. -பர்டன்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 198. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செழுமை&oldid=21566" இலிருந்து மீள்விக்கப்பட்டது