உள்ளடக்கத்துக்குச் செல்

செவன் கலிஸ் சுசூகி

விக்கிமேற்கோள் இலிருந்து
2006 இல் கலிஸ்-சுசூகி

செவன் கலிஸ் சுசூகி (Severn Cullis-Suzuki, பிறப்பு: 30 நவம்பர் 1979) என்பவர் ஒரு கனடிய சூழலியல் ஆர்வலர், எழுத்தாளர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • உங்களால் ஓசோன் படல மெலிவை சரிசெய்ய முடியுமா? வற்றிப்போன நீரோடைகளில் மீன்களை உயிர்பிக்க முடியுமா? அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் கொண்டுவர முடியுமா? இப்போது பாலைவனமாக காட்சியளிக்கும் வளம் மிக்க காடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு மாற்றும் வழியை அறிவீர்களா? நான் ஒரு சிறுமி எனக்குத்தான் தெரியாது ஆனால் உங்களுக்கு தெரியவில்லையே... பிறகு எந்த துனிச்சலில் இத்தனை விரைவாக இயற்கையை அழிக்கிறீர்கள்?
    (1992 இல், இவர் தன் 12 வயதில், இரியோ டி செனீரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டில் பேசியது)[1]
  • உங்களால் முடிந்தவரை போத்தலில் அடைக்கபட்டு விற்கப்படும் நீரை ஒதுக்குவதன் மூலம் பல இலட்சம் டன் நெகிழிக் கழிவுகளை அகற்றுவதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.[1]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=செவன்_கலிஸ்_சுசூகி&oldid=37604" இலிருந்து மீள்விக்கப்பட்டது