உள்ளடக்கத்துக்குச் செல்

சேவியர் தனிநாயகம்

விக்கிமேற்கோள் இலிருந்து
படிமம்:FrThaninayagam.jpg
என் தமிழ் பற்று மிகுந்ததே அன்றிக் குறைந்திலா!

தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் (Rev. Xavier S. Thani Nayagam, ஆகத்து 2, 1913 - செப்டம்பர் 1, 1980) ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • தரமான பாக்கள் ரிக் வேதத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. அவற்றை நோக்க சங்க இலக்கியப் பாக்கள் எவ்வளவோ மேல்.
  • என் தமிழ் பற்று மிகுந்ததே அன்றிக் குறைந்திலா!

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சேவியர்_தனிநாயகம்&oldid=13728" இலிருந்து மீள்விக்கப்பட்டது