சே. ப. இராமசுவாமி
Appearance
சச்சிவோதமர் சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர் (நவம்பர் 12, 1879–செப்டம்பர் 26, 1966), சி. பி., சர் சி. பி. மற்றும் சி. பி. ராமசுவாமி என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் ஆளுநர் ஆவார். இவர் சென்னை மாகாணத்தின் தலைமை வழக்குரைஞர், சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் போன்ற பதவிகளை வகித்தவர்.
இவரது கருத்துகள்
[தொகு]- அபிவிருத்தி அடையாத தேசங்களுக்கு உதவி செய்யும் கொள்கைகளுக்கு-மார்க்கிசம், லெனிலிசம், ஸ்டாலினிசம், காரணம் என்று சொல்வதில் தவறில்லை. — (6-6-1960)[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.