சோனியா காந்தி
Jump to navigation
Jump to search

சோனியா காந்தி இத்தாலியில் உள்ள லூசியானாவில், எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ என்பவராக 1946 டிசம்பரில் பிறந்தார். இவர் இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரும் மறைந்த இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தியின் மனைவியும் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]
- "கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு பெறும் வெற்றி நீண்ட காலத்துக்கு நிலைக்காது. ஆனால் கொள்கைகளைப் பின்தொடர்ந்தோமேயானால் எந்த ஒரு தோல்வியும் நிரந்தரமாகாது." - 2016 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை குறித்து கூறியது.[1]
நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புக்கள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ தோல்விகள் நிரந்தரமல்ல: சோனியா (22 மே 2016). Retrieved on 29 மே 2016.