ஜப்பானிய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்பக்கத்தில் ஜப்பானிய பழமொழிகள் தொகுகபட்டுள்ளன.

  • காதலன் கண்ணுக்கு அம்மைத் தழும்புகளும் அதிருஷ்டக் குறிகளாகும்.
  • கோழிதான் சேவலைக் கூவச் சொல்லுகிறது.
  • நாவுதான் பெண்ணுக்கு வாள், அது துருப்பிடிப்பதேயில்லை.
  • வாழ்க்கை காற்றின் நடுவிலுள்ள ஒரு தீபம்.
  • வாழ்க்கை என்பது அன்பும் மனைவியும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜப்பானிய_பழமொழிகள்&oldid=37374" இருந்து மீள்விக்கப்பட்டது