உள்ளடக்கத்துக்குச் செல்

ஜலகண்டபுரம் ப. கண்ணன்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஜலகண்டபுரம் ப. கண்ணன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார்.

இவரது கருத்துகள்[தொகு]

  • செயல் வீரர்களில் ஒருவரான திருவாரூர் டி. என். இராமன் அவர்கள் நான் புரட்சிக் கவிஞரைச் சந்திக்கும் முன்பே, என்னைப் ’புரட்சிக் கவிஞரின் சீடர்’ என்று பலரிடமும் அறிமுகப் படுத்தினர். எழுத்தாளன் என்ற முறையில் அந்தத் தகுதியினைப் பெறவே நானும் விரும்பினேன். 1928-ல் சமதர்ம சங்கம் தொடங்கி நடத்தியதோடு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், சிறு கதைகள் எழுதி வந்தேன். எனது எழுத்தாற்றலைப் பெருக்கவும், அன்பினைப் படைக்கவும் கவிஞரைச் சந்திக்க விரும்பினேன். — (15 - 9 - 1965)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜலகண்டபுரம்_ப._கண்ணன்&oldid=18310" இலிருந்து மீள்விக்கப்பட்டது