ஜாசன் இசுகாட் சாடோ பாசுகை

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
நீங்கள் வரலாற்றாசிரியராகவும் ஆகலாம்; தெள்ளவாரியாகவும் ஆகலாம்

ஜாசன் ஸ்காட் சாடோஃப்ஸ்கை (Jason Scott Sadofsky) (பிறப்பு செப்டம்பர் 13, 1970) என்பவர் ஒரு அமெரிக்க தொழில்நுட்ப ஆவணக் காப்பாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • யாகூ போக்கிடம் கூட இன்றி மிக அதிகமான அளவு வராலாற்றை குறைவான காலகட்டத்திலேயே எப்படி அழிப்பது என்பதற்கான வழியைக் கண்டுள்ளது [1]
  • நீங்கள் வரலாற்றாசிரியராகவும் ஆகலாம்; தெள்ளவாரியாகவும் ஆகலாம்.[2]

சான்றுகள்[தொகு]

  1. http://www.time.com/time/business/article/0,8599,1936645,00.html Internet Atrocity! GeoCities' Demise Erases Web History
  2. https://www.youtube.com/watch?v=-2ZTmuX3cog#t=13m50s ARCHIVE TEAM: A Distributed Preservation of Service Attack