ஜான் மாஸ்ஃபீல்டு

விக்கிமேற்கோள் இலிருந்து

ஜான் மான்ஸ்ஃபீல்ட் (John Mansfield, ஆகஸ்ட் 1822 - மே 6, 1896) 1880 முதல் 1883 வரை கலிபோர்னியாவின் 15 வது லெப்டினன்ட் கவர்னராகவும், அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது யூனியன் ராணுவத்தில் ஒரு அதிகாரியாகவும் இருந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • அரசாங்கங்கள் அமைக்கப்பெறுவதில்லை. ஒட்டு வேலைகளால் உண்டாக்கப்பெறுவதில்லை. அவை வளர்ந்து உருவாகின்றன. பல நூற்றாண்டுகளாகப் பல துயரங்களை அநுபவித்துக்கொண்டு அவை மெதுவாக வளர்ந்து வந்துள்ளன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜான்_மாஸ்ஃபீல்டு&oldid=19348" இலிருந்து மீள்விக்கப்பட்டது